Page 84 - Thangam june 2021
P. 84
கஜயகாநதை்னப பாராட்டுவது ்பால்
இ்ையராஜா்வ விமர்சிததை ்வரமுதது
என்று ஒரு விடி்யா பரவி வருகிைது
்பாலும்; நண்பர்களும், முன்பின்
அறியாதைவர்களும் அ்தைப பகிர்நது இது
உண்்மயா என்று ்கட்கிைார்கள்.
ஒரு கபாய்ய்ரப கபாய்யர் என்று
ஒரு தைருணததில் கவளிபபடுததினால்
்பாதைாதைா?
அபபாவுக்கான பாராட்டு விழா
ருஷ்ய கலாைார மன்ைததில் நைநத ்பாது
கமலஹாைனும், ்வரமுததுவும் அ்ழக்கப பட்டிருநதைனர்.
இ்ையராஜாவிைமிருநது என் திருமணப பததிரி்க்ய அபபா பிடுங்கிக்
ககாண்டு வநதைதைாகச் சில்ல்ைததைனமாகக் கவிஞர் ்பசிய அநதைக் கூட்ைததில்
குரகலழுபபி அ்தை மறுக்க முடியாமல் கூட்ைததில் ஒ(இ)ருவராய் நானும்
இ்ணயரும் நின்று ்காபபபட்டுக் ககாண்டிருந்தைாம். (ஆம்! உட்கார
இைமில்லாமல் அரங்கின் பின் நின்று ககாண்டு தைான் அ்தைக் ்கட்டுக்
ககாண்டிருந்தைாம். அபபா குடும்பத்தைக் ககாண்டு ்பாய் முன்னிருக்்கயில்
அமர்ததும் ஆள் இல்்ல.)
நைநதை ைம்பவம் உண்்ம்யா கபாய்்யா, சிறிதும் பண்பற்று, ஒரு பாராட்டு
விழா ்ம்ையில் கிசுகிசுததைனமாய், அபபாவுக்கும் ராஜாவுக்குமான நட்புக்கு
இ்ை்ய கைபபு ஏற்படுததும் ்கவலமான எண்ணததுைன் ்பசிய அநதைப ்பச்சு
தைமிழச்ைமூகததின் கவட்கக்்கடு.
இவருக்கு ஜால்ரா தைட்டும், அபபாவுக்கும் ராஜாவுக்கும் இ்ை்ய கைபபு
ஏற்படுததை எண்ணிய ஏ்தைா விஷமிகள் கைான்ன்தை ்வததுக் ககாண்டு உைறிய
உைைல். அங்கு என்ன நைநதைது என்பது என்்னப கபாறுததைவ்ர முக்கிய்ம
இல்்ல. ஆனால் ்வரமுதது ்பசிய்தை அபபா நிச்ையம் கண்டிததிருக்க
்வண்டும். கைய்தைாரா, அநதை அைவு இநதைப ்பச்சுக்கு அவர் முக்கியததுவம்
ககாடுததைாரா கதைரியாது. இநதைப ்பச்சு நிகழநதைது 2009இல். 2007இல் நிகழநதை
சிகிச்்ைக்குப பின்பு அபபாவுக்கு உைலும் மனமும் பலவ்கயில் தைைர்வுற்று
இருநதைது.
ராஜாவிைம் வரு்வாம். அபபா அபபடி மனம் புண்படும் படி நைநதிருநதைால்
அபபாவின் வீட்டுக்்க திருமண வர்வற்பன்று கா்லயில் வநது மணமக்க்ை
வாழததி இருபபாரா? நண்பர்களுக்குள் நைநதை கைல்லக் ்காபமாகத தைான்
அ்தைப பார்க்க ்வண்டி இருக்கிைது.
தஜ. தீ்பலஷ்மி
84 îƒè‹
ü¨¡ 2021

