Page 17 - Thangam january 2020
P. 17
õ†ì«ñ¬ê Mõ£î‹
த்தசிய குடியுரிமை சட்ட ைதசா்தா ரதது விே்காரததில் டேளிநாடு
ோழ் இந்தியர்்களான அமீர்க அபு்தாபி இந்தியர்்கள் எவ்ோறு ்தங்்களது
எதிர்ப்மப பதிவு டசய்ேது எனபது குறித்த ேட்ட தைமச விோ்த
நி்கழ்ச்சிமய அபு்தாபி இந்தியன இஸைாமிக டசன்டர் ஏற்பாடு
டசய்திருந்்தது. அமீர்கததில் இயங்கும் பல்தேறு அமைப்பு்களின
பிரதிநிதி்கள் ்கைந்து ட்காண்ட இந்நி்கழ்வில், அமீர்க ்காயித்த மில்ைத
தபரமேயின டபாருளாளர் அப்துல் ரஹைான ரப்பாணி ்கைந்துட்காணடு,
அபு்தாபி இந்தியன இஸைாமிக டசன்டர் ஐககிய அரபு அமீர்க அரசு
அனுைதிதயாடு முனடனடுககும் எத்தம்கய நி்கழ்ோகினும் அபு்தாபித
்தமிழர்்கள் டபருைளவில் பங்த்கற்பார்்கள் எனறு பதிவு டசய்்தார்.
அககூட்டததிை இந்திய யூனியன முஸலிம் லீக த்கரளா ைாநிைச்
டசயைாளரும், சட்டைன்ற உறுப்பினருைான அஹைது ்கபீர், அமீர்க ்காயித்த
மில்ைத தபரமே அபு்தாபி ைண்டைச் டசயைாளர் முஹம்ைது அப்பாஸ
மிஸபாஹி ைற்றும் நிர்ோகி்கள் ்கைந்துகட்காண்டனர்.
îƒè‹
îƒè‹ 17
17
üùõK 2020
üùõK 2020