Page 33 - Thangam November 2019
P. 33

இ   ந்திரா  ்காந்தி  -  உை்க  தலைவர்்களில்  ஒருவரா்க
                   தி்கழந்தவர் - 100 நாடு்கலள ச்காண்ட கூட்டு தெரா
                அலமப்பின் தலைவரா்க பதவி வகித்தவர்.. இந்தியாவின்
                ெகதி  வாயந்த  பிரதமரா்க  3  முல்  இருந்த  இந்திரா
                ்காந்திலய இரும்பு மனுஷி என்கி்ார்்கள்.. ஆனால் பாெம்
                என்று வந்துவிட்டால், இந்த இரும்புகூட உருகி... மருகி.
                ஆ்ா்க ஓடும் என்பதறகு இந்திராவும் விைக்கல்ை!
                   அதறகு  எத்தலனதயா  உதாரணங்்கள்  இருந்தாலும்
                இரண்லட மட்டுதம இங்கு சொல்ைாம். இந்திரா ்காந்திககு
                முதன்லம  செயைாளரா்க  இருந்தவர்  �கெர்...  படு
                புத்திொலி.. உண்லமலய படார் படார் என்று சொல்லி
                விடுவார்..  தநருககு  தநரா்க  சொல்லுகித்ாதம,  என்ன
                நிலனப்பார்்கதளா என்ச்ல்ைாம் ்கரிெனம் பார்க்க மாட்டார்..
                அந்த அளவுககு துணிச்ெல் பலடத்தவர். நிர்வா்கத்தில்
                இவர் எடுத்த ெரியான பை முடிவு்களுககு ்காரணம் இவரது
                துணிச்ெல்தான். இவர் இந்திராவின் நண்பரும்கூட!
                   1971-ம்  ஆண்டு  ்காை்கட்டம்  அது..  இந்திராவுககு
                திடீசரன  தன்  ஆயுலள  பறறி  ெந்தத்கம்  ெந்தத்கம்
                வந்துவிட்டது தபாை. அதனால் �கைருககு ஒரு ்கடிதம்
                எழுதுகி்ார். அதில் ஓரிரு வரி்கள்: “எனககு மூட நம்பிகல்க
                கிலடயாது  என்று  உங்்களுககு  சதரியும்.  ஆனாலும்,
                ச்காஞெ நாளா்கதவ எனககு ஏதாவது ஆகிவிட்டால் என்ன
                ஆகும்  என்கி்  எண்ணம்  அலைக்கழித்து  ச்காண்தட
                இருககி்து.
                   குைந்லத்கலள பறறி நில்ய ்கவலைப்படுகித்ன்.
 Þ‰Fó£è£‰Fò¡    சிை பங்கு்கலள தவிர எதுவும் என்னிடம் இல்லை. ச்காஞெம்
                அவர்்களுககு விட்டுச்செல்ை என்னிடம் எதுவும் இல்லை..
                நல்க  இருககி்து.  அலத  எதிர்்காை  மரும்கள்்களுககும்
                பிரித்து லவத்திருககித்ன். வீட்டு ொமான்்கள் படங்்கள்
                சிை உள்ளன.. ்கார்சபட்டு்கள் உள்ளன... எல்ைாதம ெமமா்க
 è®î‹           பிரிக்க தவண்டும் என்று நிலனககித்ன்.

                   ஒரு  விஷயம்.  ராஜீவுககு  தவலை  இருககி்து.
                ஆனால்  ெஞெய  தவலை  இல்ைாதவன்.  நான்  அவனது


                                                           îƒè‹   33
                                                           îƒè‹
                                                                  33
                                                         ïõ‹ð˜ 2019
                                                         ïõ‹ð˜ 2019
   28   29   30   31   32   33   34   35   36